Posts

Showing posts from January, 2021

ஹேண்ட் ஆஃப் காஃட் Hand Of God

Hand of God என் மேலே நான் கேட்பதெல்லாம் பெற்றுக்கொள்வேன் எஸ்றா நான் நெகேமியா நான் என் மேலே கர்த்தர் கரம் எஸ்தர் நான் தெபோராள் நான் என் மேலே கர்த்தர் கரம் கொடுக்கும்  கரம்(வழி) நடத்தும் கரம் காக்கும் கரம் விலகாத கரம் மனதுருகி குஷ்டரோகியை தொட்டு சுகம் தந்தகரம் நிமிரக்கூடாத கூனியை அன்று நிமிரச் செய்த நேசர் கரம் ஐந்து அப்பம் கையில் ஏந்தி பெருகச் செய்த அற்புத கரம் வாலிபனே எழுந்திரு என்று பாடையைத் தொட்டு எழுப்பின கரம் தலித்தாகூம் என்று சொல்லி மரித்தவளைத் தூக்கி நிறுத்தினகரம் வெட்டப்பட்ட காதை அன்று ஒட்ட வைத்த கர்த்தர் கரம் மரித்தவனை தூக்கி நிறுத்தின கரம் வெட்டப்பட்ட காதை அன்று ஒட்ட வைத்த கர்த்தர் கரம் எலிசா மேல் அமர்ந்த கரம் இறைவாக்கு சொல்ல வைத்த கரம் இரத்தத்திற்கு முன் எலியாவை ஓடவைத்த தெய்வ கரம் Hand of god yen mela English Lyrics  Hand of god yen mela Nan keapathu ellam petrukolven Esra nan negemiya nan Enmela karthar karam esthar nan theporal nan Enmela karthar karam Kodukum karam nadathum karam Kakum karam vilagatha karam Manathurugi kustarogiyai thottu sugam thantha karam Nimira...

ஹோலி ஹோலி ஜாலி ஜாலி-HOLY HOLY JOLLY JOLLY

ஹோலி ஹோலி ஜாலி ஜாலி  HOLY HOLY JOLLY JOLLY  இயேசு ராஜா வந்துவிட்டார் கொண்டாடுவோம்  கொண்டாடுவோம் இயேசு ராஜாவை கொண்டாடுவோம்  புது வாழ்வு இயேசு தந்தார்  புது ஜீவன் இயேசு தந்தார்  சந்தோஷம் பொங்குதே  இயேசு அப்பாவின் சந்நதியில்  புது பாடல் இயேசு தந்தார்  புது கிருபை இயேசு தந்தார்  ஆனந்தம் பொங்கிடுதே  இயேசு அப்பாவின் சந்நதியில்  பரிசுத்த வாழ்வு தந்தார்  பரிசுத்த ஆவி தந்தார்  பரிசுத்தம் பெருகிடுதே  இயேசு அப்பாவின் சந்நதியில்